Thusnavis Matha Blog

Punitha Thusnavis Matha

OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

Obituary – who passed away from our Parish this may month

Parishners who passed away this May month

Parishners who passed away this May month, Rest in peace.

May 6th

நமது பங்கு 18ஆம் அன்பியத்தைச்சார்ந்த திரு. அந்தோணி முத்து அவர்கள் மகன் திரு. A. மரிய இராஜேந்திரன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்

maria-rajendran

May 8th

நமது பங்கு 17ஆம் அன்பியத்தைச்சார்ந்த திரு. ஞானபிரகாஷம் அவர்கள் மனைவி திருமதி. ஜேசு ரெஞ்சிதம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்

Mrs-Jesu-Renjitham

May 8th

நமது பங்கு 1ஆம் அன்பியத்தைச்சார்ந்த திரு. பிரைட் ஆன்றோ அவர்கள் மகன் பிரையன் ஆன்றோ (வயது:9) அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்

Brian Anto

May 10 th

நமது பங்கு 7ஆம் அன்பியத்தைச்சார்ந்த திரு. ஜேசு ராஜ ரெத்தினம் அவர்கள் மனைவி திருமதி. அல்போன்சாள் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்

Mrs-Alphonsal

May 21st

நமது பங்கு 17ஆம் அன்பியத்தைச்சார்ந்த திரு. மரிய அந்தோணி அவர்கள் மகன் திரு. மரிய சூசை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்

maria-soosai

May 27 th

நமது பங்கு 12ஆம் அன்பியத்தைச்சார்ந்த திரு. பீட்டர் செல்வராஜ் அவர்கள் மனைவி திருமதி. மேரி புஷ்பம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.

Mrs-Pushpam

Leave a Reply